Ad Code

Responsive Advertisement

Teach your kids through this wonderful technique.. மாணவர்கள் எளிமையாக ஓவியம் வரைய பயிற்சித்தாள்..



























Post a Comment

1 Comments

  1. I-SCOPE (INTERNATIONAL SCIENCE COMMUNICATION ONLINE PROGRAM FOR ENHANCEMENT)-ONE YEAR
    ஆன்லைனில் அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் அறிவியல் பத்திரிக்கையியல் படிப்பு அறிமுகம்

    பெங்களூரில் உள்ள ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்விவள மையம், ஆன்லைன் மூலம்
    ஓராண்டு அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் பத்திரிக்கையியல் சான்றிதல் படிப்பை வழங்குகிறது. இப்படிப்பானது வாழ்க்கைக்கு எதை, எங்கு, எப்படி, எதற்கு கற்கவேண்டும் என்ற நிதர்சனத்தை அறிவியல் பூர்வமாக வழங்க முன்வந்துள்ளது.
    யார் யார் இப்படிப்பை படிக்கலாம்?
    ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் முதல், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள்,பெற்றோர்கள் என அனைவரும் இந்த படிப்பில் சேரலாம். படிப்பைப் படிக்க குறைந்த பட்சம் 9 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும், அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
    படிப்பின் நோக்கம் : எதற்காக இந்த படிப்பு:
    தற்போதுள்ள கல்வி முறையானது மனப்பாடம் செய்து, தேர்வெழுதி மதிப்பெண் பெருவதைமட்டுமே மையமாக கொண்டுள்ளது. சுயமாக செய்து பார்த்து தனது திறன்களை வெளிக்காட்ட வாய்ப்புகளோ, நேரமோ ஒதுக்கப்படுவது இல்லை. இவ்வாறு கற்கும் கல்வியானது தனிமனிதனின் சிந்திக்கும் ஆற்றலை புறக்கணிப்பதாக அமைந்துள்ளது, ஒவ்வொரு மாணவனும், ஆசிரியரும், பொது மக்களும் தனது தனித்திறனை வெளிக்காட்ட முடியாமலேயே செயலிழந்து செயற்கையான காலச்சக்கரத்தில் சிக்கிக்கொண்டு வாழ்க்கை முறையை சுருக்கிக்கொண்டு விட்டார்கள்.
    அறிவியலின் உண்மைத்தன்மையை எளிமையான முறையில், செய்முறை அனுபவத்துடன் வாழ்கை அனுபவத்தையும் சேர்த்து கற்றுக்கொள்ள, சரியாக புரிந்து படிக்க வாய்ப்பினை வழங்குகிறது ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம்.
    எப்படி கற்பது:
    ஆன்லைன் மூலமாக, பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் தொலைநிலைக் கல்வியின் மூலம் படிக்கலாம். வாரம் ஒருமுறை பாடங்கள் ஈமெயில் மூலம் அனுப்பப்படும்.
    கற்கும் முறை :
    முதலில் சரியாக உற்றுநோக்குதல், புரிந்து கொள்ளுதல், செய்துபார்த்து கற்றல், தனக்கு பிடித்த கற்றல் முறையை தேர்வு செய்தல், கருப்பொருள் சார்ந்த படக்காட்சிகளை பார்த்தல், விவாதித்தல், வினா – விடை பகர்தல், அறிவியல் கட்டுரைகளை படித்தல், அறிவியல் அறிஞருடன் கலந்துரையாடுதல், கண்காட்சிகளை பார்வையிடுதல், அறிவியல் சுற்றுலா மூலம் கற்றல், சோதனைக்கூடங்களை நேரில் கண்டு கற்றல்,செயல்படும் மாதிரிகளை உருவாக்குதல். தானாக கற்றல், கற்றல் சூழ்நிலைக்கு சென்று கற்றல், புதுமையாக கற்றல்.
    மதிப்பீடு:
    கற்கும் அளவு , கற்றபின் பயன்பாட்டு செயல்கள் மூலம் மாணவர்களின் கற்றல் மதிப்பீடு செய்யப்படும்.
    இந்த படிப்பினை வடிவமைத்தவர்கள் மற்றும் வழங்குபவர்கள்:
    விக்யான் பிரச்சார், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்பு நிறுவனம் ( National council for Science and Technology Communication-NCSTC-DST-GOI) GOOGLE, BRITISH COUNCIL, UGC, IIT, CSIR, NCERT, EDI நிறுவனங்களில் பயிற்சிபெற்றவர்கள், கல்வித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்றவர்கள்.
    படிப்பிற்கான மூலநூல்கள் ( e-Books, Resource materials) செயல் படுத்தும் முறை:
    படிப்புகளுக்கான புத்தகங்கள் PDF, Video முறையில் மட்டுமே ஈமெயில் மூலம் வழங்கப்படும். அச்சடிக்கப்பட்ட புத்தகங்களாக வழங்கப்படமாட்டாது.
    மானிய (Subsidized ) படிப்பு கட்டணம்:ரூ 1000/ ( One thousand only) பதிவுக் கட்டணம் ரூ. 500/ கருப்பொருட்கள், நிர்வாக செலவுகள், பாட வல்லுநர் குழு மதிப்பூதியம் மற்றும் ஆன்லைன் சான்றிதல் கட்டணம்ரூ.500/ சலுகை கட்டண விபரம் அறிய ஈமெயில் மூலம் தொடர்புகொள்ளவும். activityeducator@gmail.com
    இந்த படிப்பில் விரும்புவோர் 30-06-2017 க்குள் RTGS / NEFT Online-payment மூலம் பணம் செலுத்தவும்
    இந்த தகவலை உங்களது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்
    இந்த பயிற்சி சப்சிடி கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
    Subsidized Course fees: (Apply with the attested ID proof / certificate. Send soft copy to our email: activityeducator@gmail.com
    Category School / College students Educators & Science Communicators Parents, Publics & others
    RTGS / NEFT-Activity Educator, Syndicate bank, Bangalore, C. A/C No: 04191010003450 & IFSC code: SYNB0000419
    LAST DATE 30-06-2017

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement