Ad Code

Responsive Advertisement

மீண்டும் முத்திரை பதித்த மூலத்துறை பள்ளி...





கோவை மாவட்டம் மூலத்துறை பள்ளி என்றாலே நினைவுக்கு வருவது அப்பள்ளி மாணவர்கள் விஜய் தொலைக் காட்சியின் "ஒரு வார்த்தை ஒரு லட்சம்" நிகழ்ச்சியில் கலக்கிய கலக்கல் பங்களிப்பு.


இந்த முறை ஆசிரியர் திருமுருகன் அவர்களும் மாணவி கீர்த்தனாவும். இந்த திருமுருகன் ஆசிரியர் தான் முன்பு இரு மாணவர்களையும் தயார் செய்தவர். இந்த முறையும் கலக்கோ கலக்கென்று கலக்கி இரண்டாம் இடத்தைப் பிடித்து ரூ.75000 பரிசுத் தொகையைப் பெற்றனர்.

அரசுப் பள்ளி அதிலும் ஊராட்சி ஒன்றியப் பள்ளி என்றால் தாழ்வாக நினைப்போரின் எண்ணம் தவறு என்பதை உலகுக்கே உரக்கச் சொன்ன மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற முறையில் ஒரு ராயல் சல்யூட்..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement