Ad Code

Responsive Advertisement

ஆண்ட்ராய்ட் டிவியை அறிமுகப்படுத்துகிறது கூகுள்

 இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், ஜூன் மாத இறுதியில், ஆண்ட்ராய்ட் டிவியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்டீரிமிங் சேவை மற்றும் டிவியில் ஆண்ட்ராய்ட் விளையாட்டுகள் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டதாக உருவாக்கப்பட உள்ள இந்த டிவிக்காக, நெட்பிளிக்ஸ் மற்றும் ஹூலு பிளஸ் நிறுவனங்கள், கூகுளோடு கைகோர்க்கின்றன. முன்னதாக, கூகுள் டிவி தயாரிப்பில் பின்னடைவை சந்தித்த கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் டிவி அறிமுகத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement