Ad Code

Responsive Advertisement

www.asiriyar.com - Admin திரு.சரவணன் அவர்களுக்கு தமிழக அரசின் "கனவு ஆசிரியர் விருது" அறிவிப்பு


www.asiriyar.com - Admin திரு.சரவணன் அவர்களின் ஆசிரியர் பணி, அதில் புகுத்திய புதுமைகள், www.asiriyar.com வலைதள செயல் பாடுகள் சார்ந்து தமிழக அரசின் "கனவு ஆசிரியர் விருது"  விண்ணப்பிக்கப்பட்டது. அவர்களின் செயலை அங்கீகரிக்கும் விதமாகவும், பாராட்டி ஊக்கம் அளிக்கும் விதமாகவும் தமிழக அரசின் "கனவு ஆசிரியர் விருது"  தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மென்மேலும் வளர, இன்னும் கல்விப்பணியில் பல மைல் கற்களை அடைய "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" வாழ்த்துகிறோம் 

இப்படிக்கு 
பெ.கிருஷ்ணமூர்த்தி
மாநிலப் பொதுச் செயலாளர்


பெ.பரமசாமி
மாநிலத் தலைவர்

சு.சீனிவாசன்
மாநிலப் பொருளாளர்


-"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement