Ad Code

Responsive Advertisement

மதிப்புமிகு தொடக்கக்கல்கல்வி இயக்குனர் திரு.கருப்புசாமி அவர்களின் மகள் திருமண விழாவில் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - மாநிலப் பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையில், நிர்வாகிகள் நேரில் வாழ்த்து

மதிப்புமிகு தொடக்கல்கல்வி இயக்குனர் திரு.கருப்புசாமி அவர்களின் மகள் திருமண விழா இன்று நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சி குற்றாலத்தில்  19.04 2018  அன்று  இரவு நடைபெற்றது. விழாவில் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - மாநிலப் பொதுச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி  அவர்கள் தலைமையில், மாநிலத் தலைவர் திரு.பராமசாமி, மாநிலப் பொருளாளர் திரு.சீனிவாசன், திரு.குமரேசன் உள்ளிட்ட   நிர்வாகிகள் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு   நேரில் வாழ்த்தினர் 



இயக்குனர் திரு.பிச்சை அவர்கள் 



வேலூர் மாவட்ட DEEO திரு.குணசேகரன்  அவர்கள்


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement