Ad Code

Responsive Advertisement

www.asiriyar.com இணையதள ஆசிரியர் திரு.சரவணன் அவர்களின் பள்ளி செயல்பாடுகளை பாராட்டி "தந்தி டிவி" செய்தி வெளியீடு

அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் வேலூர் மாவட்ட செயலாளர் மற்றும் www.asiriyar.com இணையதள ஆசிரியருமான திரு.C.சரவணன் M A., M A.,B Sc.,B Ed. அவர்கள் எட்டாம்வகுப்பு மாணவர்களுக்கான , NMMS தேர்வுக்கான பயிற்சிபுத்தகம் தயாரித்துள்ளார். அதனை தான் பணிபுரியும் ஆம்பூர் பெத்தலேகம்  நகராட்சி நடுநிலைப் பள்ளி  மாணவர்களுக்கும் இன்னும் பிற அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கினார். இதனால் பல அரசுப்பள்ளி மாணவர்கள் பயனடந்தனர்.   






இதனை தமிழ்நாடு பள்ளிக்கல்வி  செயலாளர் உயர்திரு.உதயசந்திரன் IAS அவரகள்,  தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.கருப்புசாமி அவர்கள்,  வேலூர் மாவட்ட DEEO   திரு.குணசேகரன் ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டினர்.



இதனை  தொடர்ந்து  31-01-2018 "தந்தி டிவி-யில் "  திரு.C.சரவணன் அவர்களின் கல்வி செயல்பாடுகளை பாராட்டி  செய்திதொகுப்பு வந்துள்ளது. திரு.C.சரவணன் அவர்களுக்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநில அமைப்பு  சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு 
பெ.கிருஷ்ணமூர்த்தி,
மாநிலப் பொதுச் செயலாளர்,

பெ.பராமசாமி, 
மாநிலத் தலைவர்,

சு.சீனிவாசன்,
மாநிலப் பொருளாளர்,

திரு சரவணன் அவர்களை வாழ்த்த : 9597063944

Post a Comment

18 Comments

  1. Information provided by really useful.

    Check out the amazing nike shoes coupons and offers now

    ReplyDelete
  2. You guys are writing some Amazing tips. This article really helped me a lot. Thanks for sharing this. Totally Awesome Post Please Keep Posting Regulary... you guys are totally awesome...
    Swiggy Coupons Code Online
    Zivame Coupons Code Online

    ReplyDelete
  3. Hey this is a great website!!
    I've found all the relevant information here.
    https://zoutons.com/stores/bath-and-body-works-coupons

    ReplyDelete
  4. Great website. You can use Walmart Coupons & avail discounts on your purchases.

    ReplyDelete
  5. This content is really informative, thank you for sharing,
    even i found an amazing content
    GATE

    ReplyDelete
  6. The information I got for above infomation. It looks very informative and good for students. Even if a person is preparing for NEET can look for it and those who are in MBBS course can read few articles about Medical Terms
    on brand new health website.

    ReplyDelete
  7. : Very nice article! I'm Preeti, I write for educational blogs. I make a collection of wonderful educational blogs from where I could take inspiration for writing. This article really inspires me though it is a little different from my domain but nonetheless it is a good writing. I sometime write for a education site blogs http://www.clearexam.ac.in/ Let me know your thoughts if I could contribute to your blog too.

    ReplyDelete
  8. Wow! Such an articulate post it is! I am a fan of your writing. Being a new writer, it's always good to see inspiring posts like this. I am a management graduate and write for 12th pass students for various career options. I write for a good blog: https://www.clearlawentrance.com/ I want to write about a lot of things out there, please guide me on how I can become a good blogger.



    ReplyDelete
  9. "This is a wonderful article. I can see that you have done a lot of research and your subject knowledge is good and impressive.
    This is Nitin, I also like to write for an education blog http://www.cleariitmedical.com/ - This is an online blog for students who want to prepare for India's most difficult entrance exams - IIT JEE and NEET This is a free blog and provide free study material, quiz and notes to those who can't afford to pay hefty fees of coaching institutes. I write free of cost for the good cause. I know you must be busy with your work but if you could take out some time from your busy schedule and have a look at it. I saw a good collection of articles. If you only write a few words about this blog then it can help a lot of students out there. Thanks!"

    ReplyDelete
  10. Hey, it's Smriti. Your article is a good one. I must say not everybody knows how to write blogs and make them look professional. Being a law student I always look for data points like charts, analysis in articles. Yours seems to give justice to the topic. My personal style includes a lot of graphs, numbers and informative videos. I write on http://www.successmantra.com/ for law related exams.

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement