"FILL OUT THIS FORM TO KNOW ABOUT MUTAL TRANSFER WANTED TEACHERS"
ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். பெருவாரியான ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் பெற வேண்டி இப்படிவம் asiriyar.com-ல் வடிவமைத்துள்ளது. இதில் ஆசிரியர்கள் உண்மையான தகவல்களை அளித்து பிறரின் தகவல்களை பெறவும். இதில் பதிவிடும் தகவல்கள் உறுதித்தன்மை முழுக்க பதிவிடுபவர்களின் பொறுப்பாகும். இப்படிவம் ஒரு இணைப்பு பாலமே. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை