தற்போதுள்ள சூழ்நிலையில் CPS என்பதை பற்றி தொடர்ச்சியான எதிர்ப்பு செயல்பாடு தேவைப்படுகிறது.
அரசு ஊதியக் குழுவையோ (அ) இடைக்கால நிவாரணத்தையோ அறிவித்தால், நாம் அனைவரும் இன்னும் 15 நாட்களில் CPSயை மறந்துவிடுவோம், நம் CPS ஒழிப்பு கொள்கையும் மெல்ல மெல்ல மறையும்.
மேலும் உயர் நீதிமன்றம் (மதுரை) ஜாக்டோ-ஜியோவின் தொடர் வேலை நிறுத்த போராட்ட வழக்கை 23.10.2017க்கு தள்ளி வைத்துள்ளது.
அதனால் நீதிமன்றத்திற்கு கட்டுபட்டு அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். ஆனால் நியாயமான முறையில் CPSன் பாதிப்பை அரசுக்கு தெரிவிக்கலாம்.
*அது தான் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்.*
அதனால் அஞ்சல் அட்டையில் கோரிக்கையை எழுதி, அந்தந்த ஒன்றிய அளவில் வருகிற 07.10.17 அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் & ஆசிரியர்களும் முதல்வருக்கு அனுப்பலாமே நண்பர்களே!
இப்படிக்கு உங்களில் ஒருவன்
------------------------------
அஞ்சல் அட்டையில் எழுத வேண்டிய வரிகள் �������������� உயர் மதிப்பிற்குரிய மாண்புமிகு முதல்வர் அய்யா அவர்களுக்கு வணக்கம்!
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டம் என்னும் பங்களிப்பு ஓய்வூதிய (CPS) திட்டத்தில் ஓய்வூதியம் என்னும் வாழ்வாதாரம் இல்லை.
58 வயது வரை அரசாங்கத்திற்காக பணியாற்றியப் பின் ஓய்வு பெறும் பொழுது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் ஓய்வூதியம் இல்லாதது பெரும் வருத்தமான ஒன்றாகும். ஆகையால் தயவு செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய (GPF) திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆவணம் செய்யுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ------------------ (உங்களின் பெயர்)
ஒரு சட்டத்தை அமுல்படுத்தினால் அது எல்லோருக்கும் பொருந்தும். பென்ஷன் கிடையாது என்றால் ஆட்சி செய்து வருகிற MLA and MP க்கும் சேர்த்து பொருந்தும். பெட்டி பெட்டியாக ஏழு தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சம்பாதித்துள்ள தங்களுக்கு . பென்ஷன். தனது வாழ்க்கையில் வாங்கிய சம்பபளத்தை முழுவதும் செலவு செய்து விட்டு கடைசி காலத்தில் பென்ஷன் நம்பி வாழ்வோர் எத்தனை பேர் தெரியுமா.
3 Comments
தற்போதுள்ள சூழ்நிலையில் CPS என்பதை பற்றி தொடர்ச்சியான எதிர்ப்பு செயல்பாடு தேவைப்படுகிறது.
ReplyDeleteஅரசு ஊதியக் குழுவையோ (அ) இடைக்கால நிவாரணத்தையோ அறிவித்தால், நாம் அனைவரும் இன்னும் 15 நாட்களில் CPSயை மறந்துவிடுவோம், நம் CPS ஒழிப்பு கொள்கையும் மெல்ல மெல்ல மறையும்.
மேலும் உயர் நீதிமன்றம் (மதுரை) ஜாக்டோ-ஜியோவின் தொடர் வேலை நிறுத்த போராட்ட வழக்கை 23.10.2017க்கு தள்ளி வைத்துள்ளது.
அதனால் நீதிமன்றத்திற்கு கட்டுபட்டு அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். ஆனால் நியாயமான முறையில் CPSன் பாதிப்பை அரசுக்கு தெரிவிக்கலாம்.
*அது தான் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்.*
அதனால் அஞ்சல் அட்டையில் கோரிக்கையை எழுதி, அந்தந்த ஒன்றிய அளவில் வருகிற 07.10.17 அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் & ஆசிரியர்களும் முதல்வருக்கு அனுப்பலாமே நண்பர்களே!
இப்படிக்கு
உங்களில் ஒருவன்
------------------------------
அஞ்சல் அட்டையில் எழுத வேண்டிய வரிகள்
��������������
உயர் மதிப்பிற்குரிய மாண்புமிகு முதல்வர் அய்யா அவர்களுக்கு வணக்கம்!
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டம் என்னும்
பங்களிப்பு ஓய்வூதிய (CPS) திட்டத்தில் ஓய்வூதியம் என்னும் வாழ்வாதாரம் இல்லை.
58 வயது வரை அரசாங்கத்திற்காக பணியாற்றியப் பின் ஓய்வு பெறும் பொழுது
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின்
வாழ்வாதாரமாக இருக்கும்
ஓய்வூதியம் இல்லாதது பெரும் வருத்தமான ஒன்றாகும்.
ஆகையால் தயவு செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய (GPF) திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆவணம் செய்யுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
------------------ (உங்களின் பெயர்)
❇❇❇❇❇❇❇❇
Tn cps members only whatsapp குழு
ஒரு சட்டத்தை அமுல்படுத்தினால் அது எல்லோருக்கும் பொருந்தும். பென்ஷன் கிடையாது என்றால் ஆட்சி செய்து வருகிற MLA and MP க்கும் சேர்த்து பொருந்தும். பெட்டி பெட்டியாக ஏழு தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சம்பாதித்துள்ள தங்களுக்கு . பென்ஷன். தனது வாழ்க்கையில் வாங்கிய சம்பபளத்தை முழுவதும் செலவு செய்து விட்டு கடைசி காலத்தில் பென்ஷன் நம்பி வாழ்வோர் எத்தனை பேர் தெரியுமா.
ReplyDeleteஇந்த ஐ.ஏ.எஸ் களுக்கு பென்சன் கட் பன்னனும் அவங்க கொடுத்த ரிப்போா்ட்தான் இந்த திட்டம்
ReplyDeleteஅனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை