Tuesday, October 31, 2017
G.O 651-NEW TRANSFER COUNSELLING NORMS PUBLISHED
FLASH NEWS: அரசாணை (1டி)எண் 651, நாள் 31.10.2017- 2017-18 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வின் போது கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியீடு!!
CLICK HERE TO READ MORE 》》》
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய சம்பளம் கிடையாது: அடுத்த மாதம் தான் கிடைக்கும்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசு அறிவித்த புதிய சம்பளம் இந்த மாதம் கிடைக்காது.
அரசு ஊழியர்களுக்கு ஊதியம்: புது உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு, அக்டோபர், முதல் நடைமுறைக்கு வரும் என, அறிவித்திருந்தது.
பிளஸ் 2 துணைத்தேர்வு இன்று, 'ரிசல்ட்'
பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ...
Monday, October 30, 2017
FLASH NEWS : TN 7th PAY COMMISSION - IMPLEMAENTATION TO SALARY - ORDERS ISSUED
ஏழாவது ஊதியக்குழு - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத் தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும். பிறகு நவம்பர் மாத ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட வேண்டும். - தமிழக நிதித்துறை செயலாளரின் கடிதம். (நாள்: 30.10.2017)
Letter No.54867/CMPC/2017-1 Dt: October 30, 2017 -Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regarding
Letter No.54867/CMPC/2017-1 Dt: October 30, 2017 -Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regarding
ஸ்மார்ட்' வகுப்பறைகளை தயார்படுத்த வேண்டும் இயக்குனர் வலியுறுத்தல்
அனைத்து மாவட்டங்களிலும் 'ஸ்மார்ட்' வகுப்பறைகளை துவக்க முன்னேற்பாடுகள்செய்ய வேண்டும்,''எனதுவக்கக் கல்வித்துறை இயக்குனர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.அனைத்து மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர்கள்ஆய்வுக் கூட்டம் மதுரையில்நடந்தது.
CLICK HERE TO READ MORE NEWS...
வினா வங்கி வெளியீடு தாமதம் : பிளஸ் 1 மாணவர்கள் அச்சம்
அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பொதுத்தேர்வுஅறிவிக்கப்பட்ட, பிளஸ் ௧ மாணவர்களுக்கு, இன்னும் வினாவங்கி வெளியிடாததால், அவர்கள், தேர்வுக்கு தயாராவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது..
CLICK HERE TO READ MORE NEWS...
CLICK HERE TO READ MORE NEWS...
லேப் - டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்கள் தவிப்பு
மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில் விதிகளை மீறும்படி, அரசியல்வாதிகள் நெருக்கடி தருவதால், தலைமை ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.
CLICK HERE TO READ MORE NEWS>>>>
CLICK HERE TO READ MORE NEWS>>>>
டி.இ.ஓ., 'பொறுப்பு' நியமனத்தில்மோதல்:கல்வி இயக்குனருக்கு சங்கங்கள் புகார்
மதுரையில் மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் (டி.இ.ஓ.,) 'பொறுப்பு' நியமனத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கங்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.
CLICK HERE TO READ MORE NEWS...
CLICK HERE TO READ MORE NEWS...
மாணவர்களை நாசமாக்கும் அமைப்புகள்! ஐகோர்ட் நீதிபதி வேதனை!!
கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவரை, வேறு கல்லுாரியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை தெரிவிக்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
CLICK HERE TO READ MORE NEWS...
CLICK HERE TO READ MORE NEWS...
கல்வி உரிமையை மாநில பட்டியலுக்கு மாற்றகோரிதஞ்சையில் 2ம் தேதி மாநாடு தமிழ்நாடு மாணவர்இயக்கம் அறிவிப்பு!!
மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்திதஞ்சையில் 2ம் தேதி தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் மாநாடு நடக்கிறது.இதுகுறித்து தஞ்சையில் தமிழ்நாடு மாணவர் இயக்க பொது செயலாளர்பிரபாகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி...
CLICK HERE TO READ MORE NEWS...
CLICK HERE TO READ MORE NEWS...
சென்னை பல்கலையில் 'கிரேடிங்' முறை அறிமுகம்
சென்னை பல்கலையில், 'கிரேடிங்' என்ற, படிநிலை முறை கொண்டு வரப்படுவதோடு, ஆன்லைன் தேர்வும் அறிமுகம் ஆகிறது. சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்ற தரமதிப்பீட்டு முறை, நடைமுறையில் உள்ளது.
CLICK HERE TO READ MORE NEWS....
CLICK HERE TO READ MORE NEWS....
Sunday, October 29, 2017
RTI - JACTTO GEO போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத ஆசிரியர்கள் மீண்டும் பணி செய்ய வேண்டுமா - RTI பதில்கள்
THANKS
எஸ்.ஏ.ராஜ்குமார்,
தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க மாநில தலைவர்,
கோவை.
மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு கொடுத்து அரசுப்பள்ளிகளை ஊக்குவிக்கும் ஆசிரியர்
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளியில் வேலை செய்யும் இடைநிலை ஆசிரியர் சு.பழனிக்குமார்
பத்து ரூபாய்தான்... ஆனால் மதிப்போ பல மடங்கு...
"ஊக்குவிக்க ஆள் இருந்தால்
ஊக்கு விற்பவனும்
தேக்கு விற்பான்..."
கவிஞர் வாலி தன் மாணவப் பருவத்தில் எழுதிய புகழ்பெற்ற கவிதை இது.
இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் சமீபகாலமாக பழமையான பராமரிக்கப்படாத கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர்
வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம்
வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம்
பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கல்விக் கடன் பெற வசதியாக அனைத்து மாவட்டத்திலும் கல்விக் கடன் முகாம்களை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை: ...
நவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25ம் தேதி கடைசி நாள் ஆகும். ...
Saturday, October 28, 2017
பதவி உயர்விலும் வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்கள்...
பதவி உயர்வு பெறும் போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு பதவி உயர்வுக்கு உண்டான Levelல்next higherpayல் ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.. ...
TN 7th PAY - fully Automatic Simple Calculator_7.5
Special features:
1. 95% fully automatic simple calculator
2. No need any table.
3. promotion calculation also simplified.
4. Pension illustrations calculations added.
5.Enter nearly 5 inputs, you will get salary details.
Thanks To
Mr M.Tamilarasan M.C.A.,B.Ed.,M.Phil.,
Computer Instructor,
Govt. Boys Hr. Sec. School,
Mariammankoil,
Tanjavur District-613 501.
Cell: 98 43 47 0024.
CLICK HERE TO READ MORE 》》》
1. 95% fully automatic simple calculator
2. No need any table.
3. promotion calculation also simplified.
4. Pension illustrations calculations added.
5.Enter nearly 5 inputs, you will get salary details.
Thanks To
Mr M.Tamilarasan M.C.A.,B.Ed.,M.Phil.,
Computer Instructor,
Govt. Boys Hr. Sec. School,
Mariammankoil,
Tanjavur District-613 501.
Cell: 98 43 47 0024.
CLICK HERE TO READ MORE 》》》
CCE - FA(b) weekly Test Question Paper
5TH STD STUDY MATERIALS
Question Papers - Term 2 (All Lesson)NMMS ALL NEW STUDY MATERIALS & MODEL QUESTION PAPERS
THANKS : MR.MOHAN., M.Sc., M.Phil.,B.Ed,
Ramnad.
Ramnad.
SAT MODEL QUESTION PAPERS
11th Standard - Private Candidates - Permission for Public Exam GO Released .GO NO -573 , DATE - 03.10.2017
அரசாணை எண் 573 பள்ளிக்கல்வி நாள்:03.10.2017- அரசு தேர்வுகள் இயக்ககம்- மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு- தனித் தேர்வர்களை தேர்விற்கு அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. ...
மினிமம் பேலன்ஸ் இல்லையெனக்கூறி முதியோர் பென்ஷனில் அபராதம் வசூலிக்க வங்கிக்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு
மினிமம் பேலன்ஸ் இல்லையெனக்கூறி, முதியோர் மற்றும் விதவை உதவித்தொகையில் அபராதம் பிடித்தம் செய்ய ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.மதுரை அருகே ஒய்.நரசிங்கம் கிராமத்தை சேர்ந்த வக்கீல் லூயிஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ...
'நீட்' தேர்வு பயிற்சிக்கு பதிவு அவகாசம் நீட்டிப்பு
அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான அவகாசம், அக்., 31 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது.
CLICK HERE TO READ MORE 》》》
CLICK HERE TO READ MORE 》》》
Friday, October 27, 2017
FLASH NEWS : G.O 313 - TN 7th PAY COMMISSION - PENSIONERS G.O PUBLISHED
G.O.Ms.No.313 Dt: October 25, 2017 OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 – Revision of Pension / Family Pension and Retirement Benefits - Orders - Issued
FLASH NEWS : G.O 319 APPLICABLE OF 7 th PAY COMMISSION - ORDERS ISSUED
G.O Ms.No. 319 Dt: October 27, 2017 -State Public Sector Undertakings/Statutory Boards - Orders of Government on the recommendations of the Official Committee, 2017 on revision of Pay, Allowances etc., to Government employees - Applicability to the employees of State Public Sector Undertakings/Statutory Boards - Orders - Issued.
அரசுப்பள்ளி கழிவறையைத் திறந்துவைக்க வந்த ஒரு சப்-கலெக்டர் - அசத்திய அரசுப்பள்ளி
கிராமத்து அரசுப் பள்ளி ஒன்றில் சீரமைக்கப்பட்ட கழிவறையைத் திறந்துவைக்க, ஒரு சப்-கலெக்டர் வந்தார் எனச் சொன்னால் ஆச்சர்யமாக இருக்கிறதா? அந்தப் பள்ளியில் அப்படியென்ன ஸ்பெஷல்? ...
NEET - க்கு எதிராக அரசு வேலையை ராஜினமா செய்த ஆசிரியை சபரிமாலா - வின் தற்போதைய நிலை
‘அனிதா' தமிழகத்தில் மறக்கமுடியாத ஒரு பெயராக மாறிவிட்டது. அரியலூரைச் சேர்ந்த அனிதா 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவராகிவிடுவோம் எனும் கனவில் இருந்தார். ஆனால், இந்தக் கல்வியாண்டில் நுழைக்கப்பட்ட நீட் தேர்வு அவரின் கனவைக் கலைத்தெறிந்தது. ...
பிளிப்கார்ட் சேல் : குறைந்தவிலையில் ரெட்மி நோட், மோட்டோ ஜி 5 பிளஸ், வைப் கே5 நோட்.!
இப்போது அறிவிக்கப்பட்ட பிளிப்கார்ட் சேல் பொறுத்தவரை பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சலுகையை அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை!!
பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான அரசாணையை நிதித்துறையின் சம்பள பிரிவு வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான அரசாணையை நிதித்துறையின் சம்பள பிரிவு வெளியிட்டுள்ளது.
பிளஸ் 1 செய்முறை தேர்வு விதிகள் அறிவிப்பு
பிளஸ் 1 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான அக மதிப்பீட்டு விதிகளை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 பாடத்துக்கும், பொது தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மதிப்பெண் முறையும், 200லிருந்து, 100 ஆக மாற்றப்பட்டுள்ளது.
குழப்பம் : பிளஸ் 1 பொது தேர்வில், முக்கிய பாடங்களுக்கு, 20 மதிப்பெண்ணுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இது குறித்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால், செய்முறை தேர்வு உண்டா; அதன் விதிகள் என்னவென்று, மாணவர்களும், பள்ளிகளும் குழப்பம் அடைந்தன. இது குறித்து, நமது இணையதளத்தில் இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டை யன் உத்தரவின்படி, செய்முறை தேர்வுக்கான விதிகள் உருவாக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு, செய்முறை தேர்வுக்கான விதிகள் மற்றும் தேர்வு அட்டவணையை தயாரித்து வருகிறது. தேர்வு அட்டவணைக்கு முன், செய்முறை தேர்வுடன் இணைந்த, அகமதிப்பீட்டு முறையின் விதிகளை, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி, பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளார்.
10 மதிப்பெண்கள் : அதில், செய்முறை தேர்வில், 10 மதிப்பெண்கள், அகமதிப்பீடாக வழங்க, நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப் பட்டுள்ளன. அதை பின்பற்றி மதிப்பெண் வழங்குவதை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளனர்.ஆனால், செய்முறை தேர்வு எப்போது நடத்தப்படும் என்பதை,சுற்றறிக்கையில் தேர்வுத்துறை இயக்குனர் குறிப்பிடவில்லை. விரைவில் தேர்வு அறிவிப்பு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மதிப்பெண் முறையும், 200லிருந்து, 100 ஆக மாற்றப்பட்டுள்ளது.
குழப்பம் : பிளஸ் 1 பொது தேர்வில், முக்கிய பாடங்களுக்கு, 20 மதிப்பெண்ணுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இது குறித்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால், செய்முறை தேர்வு உண்டா; அதன் விதிகள் என்னவென்று, மாணவர்களும், பள்ளிகளும் குழப்பம் அடைந்தன. இது குறித்து, நமது இணையதளத்தில் இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டை யன் உத்தரவின்படி, செய்முறை தேர்வுக்கான விதிகள் உருவாக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு, செய்முறை தேர்வுக்கான விதிகள் மற்றும் தேர்வு அட்டவணையை தயாரித்து வருகிறது. தேர்வு அட்டவணைக்கு முன், செய்முறை தேர்வுடன் இணைந்த, அகமதிப்பீட்டு முறையின் விதிகளை, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி, பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளார்.
10 மதிப்பெண்கள் : அதில், செய்முறை தேர்வில், 10 மதிப்பெண்கள், அகமதிப்பீடாக வழங்க, நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப் பட்டுள்ளன. அதை பின்பற்றி மதிப்பெண் வழங்குவதை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளனர்.ஆனால், செய்முறை தேர்வு எப்போது நடத்தப்படும் என்பதை,சுற்றறிக்கையில் தேர்வுத்துறை இயக்குனர் குறிப்பிடவில்லை. விரைவில் தேர்வு அறிவிப்பு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
10ம் வகுப்பு துணை தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள், அக்டோபரில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில், பங்கேற்ற தேர்வர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டலுக்கு விண்ணப் பிக்க விரும்புவோர், 31 மற்றும் நவ., 1ல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில்,பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள், அக்டோபரில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில், பங்கேற்ற தேர்வர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டலுக்கு விண்ணப் பிக்க விரும்புவோர், 31 மற்றும் நவ., 1ல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில்,பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Thursday, October 26, 2017
NEET - Sura's Target Study Materials ( Free Book)
மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை - அரசு கடித எண்:64435/FR-V/94-5
ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியமும் ஆசிரியர் சங்கங்களும் - ஓர் கண்ணோட்டம்.
அன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள். ஆறாவது ஊதிய குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை. தற்போது ஆசிரியர் சங்கங்களால் ஏற்ப்பட்ட நிலைகளை அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை குறிப்பிட்டு ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
TN 7th PC : NEW MODIFIED PAY FIXATION EXCEL SHEET FORM INCLUDED DRAWING OFFICER SEAL
THANKS
Thiru.G B GIRI LEO, B.T.ASST,
GOVT HIGH SCHOOL, KARISALPATTI.
EXCEL SHEET FOR PAY FIXATION BASED ON TAMIL NADU 7TH PAY COMMISSION.
THIS FORM GIVES THE FIXATION FORM AS WELL AS AN OPTION IN JUST FEW ENTRIES
CLICK HERE TO READ MORE 》》》
Thiru.G B GIRI LEO, B.T.ASST,
GOVT HIGH SCHOOL, KARISALPATTI.
EXCEL SHEET FOR PAY FIXATION BASED ON TAMIL NADU 7TH PAY COMMISSION.
THIS FORM GIVES THE FIXATION FORM AS WELL AS AN OPTION IN JUST FEW ENTRIES
CLICK HERE TO READ MORE 》》》
உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணிநிரவல் : முறைகேட்டிற்கு வழிவகுக்கும் சி.இ.ஓ.,க்கள் ஆதிக்கம்
தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ளஉபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,) ஆதிக்கம் செலுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
CLICK HERE TO READ MORE 》》》
CLICK HERE TO READ MORE 》》》
பள்ளி மாணவர்களுக்கு வெளிமாநில சுற்றுலா
அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ...
வருகிறது பருவ மழை : பள்ளிகளுக்கு எச்சரிக்கை
'பருவ மழை துவங்க உள்ளதால், ஓட்டை, உடைசல் கட்டடங்களில், வகுப்புகள் நடத்த வேண்டாம்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை, சில தினங்களில் தீவிரம் அடையும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பி உ...
மாணவர்களுக்கு போட்டி தேர்வு பயிற்சி : தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்
மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை, தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க, தமிழக அரசு மற்றும், 'ஸ்பீடு' நிறுவனத்திற்கிடையே, நேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ...
Wednesday, October 25, 2017
TANJAI TAMIL UNIVERSITY - B.ED TEACHING PRACTICE REG INSTRUCTIONS!!
தமிழ் பல்கலைக்கழகம்- தொலைதூரக்கல்வி- BEd இளங்கல்வியியல் - கற்றல் கற்பித்தல் பயிற்சி அமைத்தல் தொடர்பாக!!
CLICK HERE TO KNOW>>>>>
TN 7th PAY COMMISSION - "New version of Simple Calculator 7.4 " With Promotion Calculation As per G.O 311 (23.10.2017)
M.Tamilarasan M.C.A.,B.Ed.,M.Phil.,
Computer Instructor,
Govt. Boys Hr. Sec. School
Mariammankoil,
Tanjavur District-613 501.
Cell: 98 43 47 0024.email: mtamilmca@yahoo.com
Special features:
1. All matrix table merged with one Page.
2. No needs HRA table.
3. As per revised g.o.311 follows in promotion calculation.
4.Only enter values of September 2017 salary details such as CCA,PP,HRA, it will beto 7th Pay commission.
5."Simple Calculator" is user friendly.
CLICK HERE TO READ MORE 》》》
Computer Instructor,
Govt. Boys Hr. Sec. School
Mariammankoil,
Tanjavur District-613 501.
Cell: 98 43 47 0024.email: mtamilmca@yahoo.com
Special features:
1. All matrix table merged with one Page.
2. No needs HRA table.
3. As per revised g.o.311 follows in promotion calculation.
4.Only enter values of September 2017 salary details such as CCA,PP,HRA, it will beto 7th Pay commission.
5."Simple Calculator" is user friendly.
CLICK HERE TO READ MORE 》》》
Subscribe to:
Posts
(
Atom
)