Ad Code

Responsive Advertisement

CPS Annual Accounts Slip Reg - CM CELL PETITION

2012லிà®°ுந்து 2017 வரை cps online  Accounts Slipல்missing credit மட்டுà®®ே சரி செய்யப்படுகிறது. தவறாக பதிவேà®±்றம் செய்யப்பட்ட தொகையை திà®°ுத்தாமல் அப்படியே தவறாகவே கணக்கில் உள்ளது.


இதனால்2012 à®®ுதல் 2016à®®் வரை ஆண்டுகளின் CPS Annual Accounts Slip தவறாகவே உள்ளது.இதனை DDOகளுà®®், STO களுà®®் அலட்சியப் படுத்தி கொண்டு இன்à®±ு வரையுà®®் சரி செய்யவில்லை. ஆகவே CPSஇல் பணிபுà®°ியுà®®் அரசு ஊழியர்கள் மற்à®±ுà®®் ஆசிà®°ியர்களின் CPS Annual Accounts Statement Slipல் உள்ள தவறுகளை திà®°ுத்தம் செய்ய‌, TN GOVT DATA CENTER& கருவூல துà®±ைக்குà®®்  & தொடக்க கல்வி இயக்குநருக்குà®®் ஆணையிட‌ வேண்டுà®®ென TN CM CELL 29/07/2017 அன்à®±ு அனுப்பப்பட்டுள்ள மனுக்களின் விவரம்!!


Thanks:-Mr.Jayaprakash.A

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement