Ad Code

Responsive Advertisement

சொந்த வீடு இருக்கா விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் வரும்

சொந்த வீடு வைத்திருந்தும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, வருமான வரித்துறை பரிசீலித்து வருகிறது. மாத ஊதியம் வாங்குவோரின், வருமானத்திற்கு ஏற்ப, அந்தந்தஅலுவலகத்திலேயே, வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு »

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement