Ad Code

Responsive Advertisement

RMSA - NEW TYPE OF LESSON PLAN - MODEL



CLICK HERE TO DOWNLOAD - LESSON PLAN MODEL

Post a Comment

2 Comments

  1. 'RMSA - NEW TYPE OF LESSON PLAN - MODEL' என்ற தலைப்பில் உள்ள slides நன்றாக இருந்தது. ஆனால் இந்த slides கணினியும் Projector ரும் இருக்கும் " Smart Class " பள்ளிகளுக்கு உகந்ததாக இருக்கும்.

    மாதவாரியாகவும், வார வாரியாகவும் ( Monthly Syllabus for all scoring Subjects) ஒவ்வொரு பருவத்திற்கும் என்னென்ன தலைப்புகள் திட்டமிடப்பட வேண்டும் என்ற விவரத்தை தங்களது இணையத் தளத்தில் வெளியிட்டால் மிகவும் வசதியாக இருக்கும்.

    மேலும் சிறப்புப்பாடங்களான ஓவியம்,தையல்,தோட்டக்கலை போன்ற பாடங்களுக்கான பாடத்திட்டமும் வெளியிட்டால் சிறப்புறும்.

    வாழ்த்துக்கள் மற்றும் கோரிக்கையுடன்,

    S.Muthuraman,
    Email : muthuraman.ptst@gmail.com
    Facebook : https://www.facebook.com/muthu.muthuraman.16
    Cell No. : 9578959771.

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement