Ad Code

Responsive Advertisement

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்துக: ஸ்டாலின்.




தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ''தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும் கமிட்டிக்கு, மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்கெனவே தாமதமாகிவிட்டதால். எனவே, அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement