Ad Code

Responsive Advertisement

காமராஜர் பல்கலைக்கழகத்தில் Wi-Fi வசதி: கேபி அன்பழகன் அறிவிப்பு.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேசிய உயர்கல்வி திட்டத்தின் நிதியுதவியுடன் Wi-Fi வசதி அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேரும் திருநங்கைகளுக்கு இலவசகல்வி வழங்க திட்டம்செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கேபி அன்பழகன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement