Flash News: #10th Result -2017 - ALL UPDATES
- 94.4% பேர் தேர்ச்சி
- 96.2% மாணவிகள் தேர்ச்சி
- 92.5% மாணவர்கள் தேர்ச்சி
- விருதுநகர் மாவட்டம் 98.55% பெற்று முதலிடம் பெற்றது.
- கன்னியாகுமரி மாவட்டம் இரண்டாவது இடம்
- கடலூர் மாவட்டம் 84% பெற்று கடைசி இடம் பெற்றது.
- 481 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு
- 451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு
- 426 முதல் 450 வரை 1,13,8311 மவர்களுக்கு சி கிரேடு
- 401 முதல் 425 வரை 1,11,266 டி கிரேடு
- 301 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற 3,66,948 மாணவர்களுக்கு இ கிரேடு
மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்
- 98.5% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
- 98.17% எடுத்து கன்னியாகுமரி இரண்டாவது இடத்திலும்
- 98.16% எடுத்து ராமநாதபுரம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
- 97.97% எடுத்து ஈரோடு நான்காவது இடத்திலும்,
- 97.16% எடுத்து தூத்துக்குடி ஐந்தாவது இடத்திலும்,
- 97.10% எடுத்து தேனி மாவட்டம் 6 வது இடத்திலும்,
- 97.06% எடுத்து திருப்பூர் ஏழாவது இடத்திலும் உள்ளது.
- 97.02% எடுத்து சிவங்கங்கை எட்டாவது இடத்தில் உள்ளது.
- 96.98% எடுத் து திருச்சி 9 வது இடத்தில் உள்ளது.
- 96.54 % எடுத்து நாமக்கல் 10 வது இடத்தில் உள்ளது.
- 96.42% எடுத்து கோவை 11 வது இடத்தில் உள்ளது.
- 96.35% எடுத்து நெல்லை 12 வது இடத்தில் உள்ளது.
- 96.16% எடுத்து புதுகோட்டை 13 வது இடத்தில் உள்ளது.
- புதுக்கோட்டை மாவட்டம் 14வது இடம் - 96.16% தேர்ச்சி
- தஞ்சாவூர் மாவட்டம் 15வது இடம் - 95.21% தேர்ச்சி
- கரூர் மாவட்டம் 16வது இடம் - 95.20% தேர்ச்சி
- ஊட்டி மாவட்டம் 17வது இடம் - 95.09% தேர்ச்சி
- பெரம்பலூர் மாவட்டம் 18வது இடம் - 94.98% தேர்ச்சி
- மதுரை மாவட்டம் 19வது இடம் - 94.63% தேர்ச்சி
- திண்டுக்கல் மாவட்டம் 20வது இடம் - 94.44 % தேர்ச்சி
- தருமபுரி மாவட்டம் 21வது இடம் - 94.25% தேர்ச்சி
- அரியலூர் மாவட்டம் 22வது இடம் - 93.33% தேர்ச்சி
- கிருஷ்ணகிரி மாவட்டம் 23வது இடம் - 93.12% தேர்ச்சி
- நீலகிரி மாவட்டம் 24வது இடம் - 92.06% தேர்ச்சி
- சென்னை மாவட்டம் 25வது இடம் - 91.86 % தேர்ச்சி
- விழுப்புரம் மாவட்டம் 26வது இடம் - 91.81% தேர்ச்சி
- திருவள்ளூர் மாவட்டம் 27வது இடம் - 91.65% தேர்ச்சி
- திருவாரூர் மாவட்டம் 28வது இடம் - 91.47% தேர்ச்சி
- நாகை மாவட்டம் 29வது இடம் - 91.40% தேர்ச்சி
- திருவண்ணாமலை மாவட்டம் 30வது இடம் - 91.26% தேர்ச்சி
- வேலூர் மாவட்டம் 31வது இடம் - 88.91% தேர்ச்சி
- காஞ்சிபுரம் மாவட்டம் 32வது இடம் - 88.85% தேர்ச்சி
- கடலூர் மாவட்டம் 33வது இடம் - 88.77% தேர்ச்சி
சதம் அடித்தவர்கள் 100/100
- Tamil -69
- English - 0
- Maths - 13,759
- Science - 17,481
- Social Science - 61,115
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை