வங்கிகளில் மின்னணு முறையிலான பணப் பரிவர்த்தனை, தேசிய மின்னணு நிதி மாற்றல் (நெஃப்ட்) மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது, இதில் செய்யப்படும் பரிவர்த்தனை வேலை நாள்களில் காலை 8 மணி முதல், மாலை 7 மணி வரை, ஒரு மணி நேர இடைவெளியில் கிளியர் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நெஃப்ட் சேவையை துரிதப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து, அரை மணி நேர இடைவெளியில் நெஃப்ட் பரிவர்த்தனைகளின் தொகுப்பை கிளியர் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 8.30, 9.30, 10.30, 11.30, 12.30, 1.30, 2.30, 3.30, 4.30, 5.30, 6.30 ஆகிய நேரங்களிலும் பரிவர்த்தனைகள் கிளியர் செய்யப்பட உள்ளன. அதாவது ஒரு நாளில் 23 முறை, நெஃப்ட் பரிவர்த்தனைகள் கிளியர் செய்யப்பட உள்ளன.
இந்த முறை வருகின்ற ஜூலை 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில், ஜூலை 10-ம் தேதி முதல் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்று வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை இன்று அனுப்பியுள்ளது.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை