Ad Code

Responsive Advertisement

12th Answer Script Xerox Copy will upload next week.

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோà®°ி 99 ஆயிà®°à®®் à®®ாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத் தில் இணையதளத்தில் பதிவேà®±்றம் செய்யப்பட உள்ளது.


12-à®®் வகுப்பு பொதுத்தேà®°்வு à®®ுடிவுகள் à®®ே 12-à®®் தேதி வெளி யிடப்பட்டது. பிளஸ் 2 தேà®°்வில் விடைத்தாள் நகல், மறுகூட்டல், மதிப்பீடு ஆகியவற்à®±ுக்கு à®®ாண வர்கள் விண்ணப்பிக்கலாà®®். அதன் படி, மறுகூட்டல் மற்à®±ுà®®் மறு மதிப்பீட்டுக்கான அடிப்படையான விடைத்தாள் நகல் பெà®±ுவதற்கு விண்ணப்பிக்க à®®ே 12 à®®ுதல் 15-à®®் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட் டது.

இந்த நிலையில், à®®ாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு கால அவகாசம் à®®ே 18-à®®் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

99 ஆயிà®°à®®் பேà®°் விண்ணப்பம் 

விடைத்தாள் நகல் கோà®°ி 99 ஆயிà®°à®®் à®®ாணவர்கள் விண்ணப்பித்திà®°ுப்பதாகவுà®®், அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத்தில் ஆன்லைனில் பதிவேà®±்றம் செய்யப்படுà®®் என்à®±ு அரசு தேà®°்வுத்துà®±ை அதிகாà®°ிகள் தெà®°ிவித்தனர். எந்த இணையதளத் தில் இருந்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய வேண்டுà®®் என்à®± விவரம் பின்னர் à®…à®±ிவிக்கப் படுà®®்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement