Ad Code

Responsive Advertisement

உங்களுக்கான போட்டி களம் தயாராகி விட்டது |சிறப்பு TET கட்டுரை : பிரதீப் ப.ஆ பூங்குளம்..

🏆 *முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்* 🏆


சிறப்பு TET கட்டுரை : பிரதீப் ப.ஆ பூங்குளம்

🏆உங்களுக்கான போட்டி களம் தயாராகி விட்டது


🏆நீண்ட நாட்களாக படிப்பதால் சலிப்பு ஏற்படும் நேரம் இது. புத்துணர்வு எண்ணத்தை விதைத்து கொள்ளுங்கள்

🏆 திருப்புதல் எனும் வெற்றி உக்தி துவக்குங்கள்

🏆மிக தெளிவான முறையில் திருப்புதல் செய்யவும். அடுத்த திருப்புதலுக்கு நேரம் இருப்பது சந்தேகமே.

🏆உங்களுக்கு கடினமான பாடத்தை விரைவாக படித்து முடியுங்கள்

🏆நீங்கள் திறம் பெற்ற பாடத்தை தெளிவாக படித்து முழு மதிப்பெண் பெற முயலுங்கள்

🏆பயம் அவசியம். அதீத பயம் எதிரி. தவிர்க்கவும்

🏆 முடியாது என்பது எதுவுமில்லை. முடியும் என்ற விடியல் தூரமில்லை

🏆அனைத்து வகை உரையாடலும் தவிர்க்கவும்

🏆மிக முக்கியதுவம் வாய்ந்த நிமிட பயணங்கள்

🏆இலக்கில் முழு கவனம் இருக்கட்டும்

🏆திருப்புதலில் எண்ணம் குவியட்டும்

🏆சவால் நிறைந்த நாட்கள் நம்பிக்கை யுடன் பயணியுங்கள்

🏆உதவ உடன் தோழர்கள் நாங்கள்

🏆எந்நிலை வரட்டும் உன்னிலை மாறாதே

🏆PT. உஷா 0.01 வினாடியில் வெற்றியை பறிகொடுத்தார்
எனினும் அது வெற்றி ஆகாது தோல்வியே

🏆உங்கள் ஒவ்வொரு மதிப்பெண் சேகரிப்பும் உங்கள் நிலை மாற்றும்

🏆கடைமையாய் படியுங்கள்
கடமைக்கு படிக்காதீர்கள்

🏆இறுதி வாய்ப்பு
உறுதியோடு உழையுங்கள்
வெற்றி பறித்து திரும்புங்கள்

.....வாழ்த்துகளுடன் தேன்கூடு🏆🏆🐝

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement