Ad Code

Responsive Advertisement

பெட்ரோல் விலை ரூ.3.77 காசுகள், டீசல் விலை ரூ.2.91 காசுகள் குறைவு

பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை ரூ.2.91 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள்  அறிவித்துள்ளன. மேலும் விலை குறைப்பு  இன்று நள்ளிரவு  முதல் அமலுக்கு வருகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement