Ad Code

Responsive Advertisement

FLASH NEWS:-பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா மாற்றம் !!!

உயர்கல்வித்துறை செயலாளர் சபீதா  சிமெண்ட் கழக எம்.டி.யாக மாற்றம்


உயர்கல்வித்துறை முதன்மைச் செயலராக சுனில் பாலிவல் நியமனம்

சிறுபான்மை நலத்துறை செயலாளராக வள்ளலார் நியமனம்

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண்மை இயக்குநராக காமராஜ் நியமனம்

போக்குவரத்துத்துறை ஆணையராக தயானந்த கட்டாரியா நியமனம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பி.பொன்னையா நியமனம்


சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புச்செல்வன் நியமனம்

சென்னை ஆட்சியராக இருந்த மகேஸ்வரி , வணிக வரி இணை ஆணையராக நியமனம்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement