பிளஸ் 2 கணக்கு பதிவியல் தேர்வில், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.பிளஸ் 2 வணிகவியல் மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் கணக்கு பதிவியல் தேர்வு நடந்தது. இந்த வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சில கிராமப்புற மாணவர்களுக்கு, நெடுவினா பகுதியில், 12 மதிப்பெண்களுக்கான, 50வது வினாவுக்கான விடையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இயக்க லாபம் மற்றும் இயக்க லாப விகிதம் என, இரண்டு தனித்தனி சூத்திரங்கள் உள்ளன. அவற்றில், எதை பயன்படுத்துவது என, சில மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, சென்னை, சவுகார்பேட்டை ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யாமந்திர் பள்ளி ஆசிரியர் பழனி கூறுகையில், ''வினாத்தாளில், எந்த தவறும் இல்லை. மாணவர்கள், சிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். ''இந்த கேள்விக்கு, ஒரு, 'பார்முலா'வை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில், போனஸ் மதிப்பெண் கேட்கும் அளவுக்கு சர்ச்சை இல்லை,'' என்றார்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை