Ad Code

Responsive Advertisement

விளையாட்டு வீரர்களுக்கு விருது விண்ணப்பிக்க வாய்ப்பு.

விளையாட்டுத்துறையில் தேசப்பற்று நற்பெயரையும், புகழையும் பெற்றுத் தரும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது, துரோணாச்சார்யா விருது, ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் விருதுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு ஏப்., 15 க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மத்திய அரசுக்கு ஏப்., 28க்குள் அனுப்ப வேண்டும். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளத்தில், www.sdat.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம், 116 - ஏ, ஈவேரா.பெரியார் நெடுஞ்சாலை, நேருபூங்கா, சென்னை 600 084 முகவரிக்கு அனுப்பலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement