Ad Code

Responsive Advertisement

ரூ.346-க்கு 28GB: இது வோடபோனின் அதிரடி!



ஜியோ குறைந்த விலைகளில் ஆஃபர்களை வழங்கி வரும் நிலையில், தற்போது, வோடபோன் ஒரு ஆஃபரை வழங்கியுள்ளது. ரூ.349-க்கு
ரீசார்ஜ் செய்தால் 28GB 4G டேட்டா (ஒரு நாளைக்கு 1GB அடிப்படையில்), அன்லிமிட்டட் கால்ஸ் வழங்கப்படும் என்று வோடபோன் அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் வருகின்ற 15-ம் தேதி வரை மட்டும்தான் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், புதிய வாடிக்கையாளர்கள் என்றால் இந்த ஆஃபரில் 56GB 4G டேட்டா, 56 நாள்கள் வேலிடிட்டி என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ஐடியா நிறுவனமும் ஆஃபரை வழங்கியுள்ளது. அதன்படி ரூ.348-க்கு ரீசார்ஜ் செய்தால் 14GB 4G டேட்டா (ஒருநாளைக்கு 500MB அடிப்படையில்), அன்லிமிட்டட் கால்ஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு 28 நாட்கள் வேலிடிட்டி

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement