Ad Code

Responsive Advertisement

ரூ145-க்கு 14GB, ரூ.349-க்கு 28GB: ஏர்டெல்லின் டபுள் தமாக்கா !!



ஜியோவின் இலவச ஆஃபர் இந்த மாதத்துடன் முடிகிறது. இதனால், குறைந்த விலையில் பல ஆஃபர்களை வழங்கி வருகிறது ஜியோ. இந்நிலையில், தற்போது ஏர்டெல் இரண்டு அதிரடி ஆஃபர்களை
வழங்கியுள்ளது. அதன்படி, ரூ.145-க்கு ரீசார்ஜ் செய்தால் 14GB 4G டேட்டா (ஒரு நாளைக்கு 500MB அடிப்படையில்) மற்றும் அன் லிமிட்டட் கால்ஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்தால் 28GB (4G டேட்டா ஒருநாளைக்கு 1GB அடிப்படையில்) மற்றும் அன்லிமிட்டட் கால்ஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளளது.

Post a Comment

1 Comments

  1. vodafone and airtel waste இந்த இரண்டு கம்பெனியை நம்பி ரீசார்ஜ் செய்யாதீர்கள் சுத்த ஏமாற்று வேலை. இதில் வோடபோன் அதிபயங்கர திருடன். நான் அப்படி நம்பிதான் ரூ347 க்கு ரீசார்ஜ் செய்தேன் ஆனால் அதற்கு மெயின் பேலன்சில் 10 ரூபாய் இருக்க வேண்டும் என்றார்கள் . நான் முதலிலேயே ரூ30 க்கு ரீசார்ஜ் செய்தேன். பின்னர் 10 நிமிடம் கழித்து ரூ347க்கு ரீசார்ஜ் செய்தேன் அதன் பின்னர் 15 நிமிடம் கழித்து எனக்கு SMS வந்தது அதில் உங்கள் RS. 347 PLAN ACTIVATE செய்யப்பட்டுள்ளது. சரி என்று நானும் இன்டர்நெட்டை பயன்படுத்தினேன் ஆனால் 50 MB செயல்பட்டது அதன் பின்னர் செயல்படவில்லை. customer care போன் செய்து கேட்டதற்கு மழுப்பலான பதில் நீங்கள் செய்த 30 மெயின் பேலன்ஸிலிருந்து எடுக்கப்பட்டது என தெரிவித்தார். ஏன் என்று கேள்வி கேட்டேன் ரூ347 லிருந்துதானே இன்டெர்நெட் பயன்படுத்தினேன் என்றேன் சரியான் பதில் இல்லை. எனக்கு SMS செய்தி வந்த பிறகு தானே இணையம் பயன்படுத்தினேன் என்றேன் சரியான் பதில் இல்லை ஆகவே நீங்களும் ஏமாறவேண்டாம் நண்பர்களே அனைவருக்கும் பகிருங்கள்

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement