அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
முனைவர் பட்டம் பெற்றவர்களின் தகவல்கள்அனைத்தையும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் தங்களின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டே யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.எனினும், யுஜிசியின் உத்தரவை சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே பின்பற்றின.
இந்நிலையில், இன்னும் 2 மாதங்களுக்குள் அனைத்து பல்கலைக்கழகங்களும் முனைவர் பட்டம் பெற்றவர்களின் தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று யுஜிசி நிர்வாகம் வெள்ளிக்கிழமை மீண்டும் உத்தரவிட்டது. ஒருவேளை அத்தகைய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனில், அதை செய்யத் தவறிய பல்கலைக்கழங்களின் பெயர்கள் தனது இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் யுஜிசி எச்சரித்தது.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை