EMIS பற்றிய தகவல்*

மாணவர் பெயரின் மீது click செய்தால்இதற்கு முன் update, transfer options மட்டுமேஇருந்தன. தற்போது download profile என்றoptions அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
💥 அதனை click செய்தால் மாணவர்விவரங்கள் இதுவரை பதிவு செய்யப்படி PDF ஆக பதிவிறக்கம் ஆகும்.
அதுபோல் CLASSWISE மாணவர்கள்விவரங்களை பதிவிறக்கம் செய்யவும்Download class wise List pdf என்ற option உள்ளது.

💥 *Update செய்வதில் சிரமம்*
அதுபோல் update செய்யும்போது step2 வில்மாணவர்கள் 10th and 12 th எந்த பள்ளியில்படித்தனர் என்பதை பதிவு செய்தால்தான்step3 போக முடியும்.
💥 இதனால் update பண்ணுவது சிரமாகஉள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை