சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது என்றும் அப்போலோ மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டு உள்ளது.
மேலும் முதல்வருக்கு மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.