Ad Code

Responsive Advertisement

Flash News:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை


தமிழகத்திற்கு துணை ராணுவம் அழைப்பு.!
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதய நோய் மருத்துவர்கள் சுவாசயியல் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை நிபுணர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முன்னதாக நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்.22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement