Ad Code

Responsive Advertisement

சரியாக 4 ஆண்டுகளுக்கு முன்னால் ... 13/12/12 அன்று 21000 ஆசிரியர்களுக்கு பணி வழங்கிய புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றிகள் கோடி

சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 13/12/2012 அன்று பல்லாயிர கணக்கான ஆசிரியர்களின் மிக முக்கியமான நாள்... அயர்ந்த கண்கள் அளவில்லா மகிழ்ச்சி...நிகழ்வினை நினைத்து குறுஞ்செய்தி, இ-மெயில் மூலம் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றிகள்....

இந்நாளில் 21000 குடும்பங்களில் விளக்கேற்றிய மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றிகள் கோடி... ஒரு ரூபாய் செலவின்றி எங்களுக்கு அரசுப்பணி வழங்கிய தாயே உங்களை இழந்து விடுகின்றோம்... உங்கள் வழியில் எங்கள் பயணம்.. உங்கள் கனவு எங்கள் லட்சியம்.... நன்றிகள்.  









Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement