Ad Code

Responsive Advertisement

No TET Pass? - No Salary


'டெட்' தேà®°்ச்சி பெà®±ாத  ஆசிà®°ியர்களுக்கு, இம்à®®ாதத்துக்கான ஊதிய பட்டியலை, தனியாக தயாà®°ித்து அளிக்குà®®்படி, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


à®®ாவட்ட கல்வி அலுவலகம் சாà®°்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுà®±்றறிக்கை: 

ஆசிà®°ியர்களுக்கான வருà®®ான வரியை, இம்à®®ாத ஊதியத்தில், கட்டாயம் பிடித்தம் செய்ய வேண்டுà®®். வருà®®ான வரிக்கு உட்படாத ஆசிà®°ியர்கள் மற்à®±ுà®®் அலுவலக பணியாளர்கள், தோà®°ாய மதிப்பீட்டு படிவத்தில், விபரங்களை குà®±ிப்பிட்டு à®®ுன்னிலைப்படுத்த வேண்டுà®®்.

ஆசிà®°ியர் தகுதி தேà®°்வு (டெட்) எழுதாமல், பள்ளிகளில் பணிபுà®°ியுà®®் ஆசிà®°ியர்களுக்கு, வருà®®், 15à®®் தேதியுடன், கால அவகாசம் à®®ுடிகிறது. காலநீட்டிப்பு வழங்குவது தொடர்பாக, அரசாணை வெளியிடவில்லை. எனவே, 'டெட்' தேà®°்வு எழுதாத ஆசிà®°ியர்களுக்கு, தனி ஊதிய பட்டியல் தயாà®°ிக்க வேண்டுà®®். இவ்வாà®±ு, à®…à®±ிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி தலைà®®ையாசிà®°ியர்கள் சிலர் கூà®±ுகையில், 'வருà®®ான வரி பிடித்தம் தொடர்பாக, வழக்கமாக வெளியிடப்படுà®®் உத்தரவு தான் இது. 'டெட்' தேà®°்வு எழுதாதவர்களுக்கு கால அவகாசம் à®®ுடிவதால், வருகைப்பதிவேடு விபரங்கள் அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது' என்றனர்.

Post a Comment

1 Comments

  1. அன்பு நண்பர்களை உங்களுக்கு à®’à®°ு à®…à®°ுà®®ையான ஆன்லைன் வேலையை à®…à®±ிà®®ுகம் செய்வதில் à®®ிக்க மகிà®´்ச்சி வீட்டில் இருந்து கொண்டே இவ்வேலையை செய்யலாà®®் 1)Data entry 2)copy paste 3)facebook like and share à®®ாதம் 15000 வரை சம்பாதிக்கலாà®®்.நேà®°à®®் நீà®™்கள் விà®°ுà®®்புà®®் எந்நேà®°à®®ுà®®்.தொடர்புக்கு 9524847173email Id md.riyal097@gmail.com

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை நண்பர்களே..

நீà®™்கள் ஒவ்வொà®°ுவருà®®்
அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவையின் à®…à®™்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேà®±்குà®®் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிà®±ோà®®்.

குà®±ிப்பு:
1. இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை" இதற்கு எவ்வகையிலுà®®் பொà®±ுப்பல்ல.

2. கருத்தை நிà®°ாகரிக்கவோ, குà®±ைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை குà®´ுவுக்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்à®± வாà®°்த்தைகள், படைப்புக்கு பொà®°ுத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படுà®®்.

4. தங்களின் பெயர் மற்à®±ுà®®் சரியான à®®ின்னஞ்சல் à®®ுகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிà®±ோà®®்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை

Ad Code

Responsive Advertisement