Ad Code

Responsive Advertisement

உயர் நீதிமன்ற பணி : சான்றிதழ் சரிபார்ப்பு

உயர் நீதிமன்ற பணி நியமனங்களுக்கான எழுத்துத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நவ., 14 முதல், 17 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.


சென்னை உயர் நீதிமன்றத்தில், கணினி இயக்குபவர், தட்டச்சர், காசாளர், மற்றும் ஒளி நகல் எடுப்பவர் பதவிகளில், 290 காலியிடங்களுக்கு, ஆக., 28ல், எழுத்துத்தேர்வு நடந்தது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, 714 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு, நவ., 14 முதல், 17 வரை, சென்னை, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அலுவலத்தில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement