Ad Code

Responsive Advertisement

TNTET:தகுதித்தேர்வு வழக்கு நாளை தொடர்ந்து உச்சநீமன்றத்தில் நீதிமன்ற எண் 11 முதல் வழக்காக விசாரணைக்கு வருகிறது!


ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு இன்று (4.10.16) விசாரணைக்கு வந்து விவாதங்கள் நடைபெற்றதாகவும் இதை தொடர்ந்து இந்த வழக்கு நாளையும் அதாவது (5.10.16) அன்றும் விசாரணை பட்டியலில் இடம் பெற்று உள்ளது..

எனவே நாளை வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.. நாளையாவது விடிவு வருமா? இல்லை நாளையும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுமா? பொறுத்து இருந்து பார்க்கலாம்...

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement