Ad Code

Responsive Advertisement

'முதல்வர் குணமடைந்து வருகிறார்' - அப்போலோ

முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அப்போலோ மருத்துவமனை. 'சிகிச்சை பெற்று வரும் ஜெ., உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. தொடர் சிகிச்சையால் முதல்வர் குணமடைந்து வருகிறார். கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், உரிய மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' என அப்போலோ நிர்வாகம் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement