Ad Code

Responsive Advertisement

TRANSFER NEWS!!


அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 04.09.2016 அன்று மாறுதல் கோரியுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலரிடம் 2 மாறுதல் விண்ணப்பங்களில் 02.09.2016 மாலைக்குள் கையொப்பம் பெற்று மாறுதல் கோரியுள்ள மாவட்டத்தில் 04.09.2016 அன்று கலந்தாய்வில் கலந்துகொள்வது குறித்த செயல்முறைகள்!!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement