Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளி ஆசிரியரின் சாதனை நிகழ்வு!!


பல்துறை வித்தகனான ஆசிரியர் கோபிநாத் யாரைப் பார்த்தவுடனேயும் அவங்களை ஓவியமா வரைஞ்சி அவங்களுக்கே பரிசாக் கொடுத்து மகிழ்வார்.. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று மிதிவண்டியை ஓட்டிக்கொண்டே ஆசிரியராய் இருந்து குடியரசுத் தலைவராய் உயர்ந்த இராதாகிருஷ்ணன், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே, அப்துல் கலாம் இவங்களை வரைந்து சாதனை படைத்தார்..


Street Light Gopinath மனதார வாழ்த்துங்கள்...

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement