Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில நிர்வாகிகள் மாற்றம்!!!

மாநில பொதுச் செயலாளராக பெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களும்  ( வேலூர் மாவட்டம் )

மாநில தலைவராக திரு.பரமசாமி அவர்களும் (தேனி மாவட்டம் )

மாநில பொருளாளராக திரு.சீனிவாசன் அவர்களும் ( தூத்துக்குடி மாவட்டம்) மாநில பொறுப்பாளர்களாக ஏகமனதாக

நிறுவனர் திரு.பாவலர் . குகானந்தம்  அவர்களால் நியமிக்கப்பட்டனர்.







...

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement