புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்.
இல்லங்களின் அருகில் ஒரு துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப் பள்ளி துவக்கப்படும். - சட்டப் பேரவையில் முதல்வர்.
நல்லாசிரியர் விருதுக்கான ஊக்கத்தொகை ₹5000 லிருந்து ₹10000 ஆக உயர்வு.
4 வருட BABED, BSCBED இந்த ஆண்டு துவக்கப்படும்.
🌧🌧🌧🌧🌧🌧🌧
மாணவர்களுக்கு மழை கவசம் !
👚👚👚👚👚👚👚🌂🌂
மலைப்பகுதிகளில் உள்ள அரசு & அரசு உதவி பெறும்ப ள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மழை கவசம் (Rain Coat) வழங்கப்படும்...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு..
19 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு...

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை