தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளுக்கு கணினி அவை சார்ந்த உபகரணம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை கணினி ஆசிரியர் நியமனம் செய்யவில்லை
தமிழ்நாட்டில் 39019பேர் இதுவரை பி.எட் படித்த விட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.
பள்ளிக்கல்வி சார்பில் ஒர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
கணினி ஆசிரியர்கள் தங்கள் வரும்போது கண்டிப்பாக கொண்டுவர வேண்டியவை:
1)இரண்டு புகைப்படம்.
2)பி.எட் கணினி அறிவியல் சான்றிதழ் நகல்.
3).வேலைவாய்ப்பு அலுவலக அட்டை நகல்
4)ஜாதி சான்றிதழ் நகல் இவற்றை தவறாமல் கொண்டுவரவும்.
நாள்:17.7.2016
காலை 9.36
இடம்:ஆசிரியர் இல்லம்,
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அருகில் ,
சைதாப்பேட்டை,
சென்னை.
தங்குவதற்க்கும் ,மதிய உணவிற்கு ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.
கணினி ஆசிரியர்கள் தங்கள் நண்பர்களுக்கு தெரியபடுத்தவும்.
நம் வாழ்வில் மாற்றம் ஏற்படும் நாட்கள் மிக விரைவில்...
வெ.குமரேசன்,
மாநில பொதுச்செயலாளர்
9626545446.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.
2 Comments
Sir tet ku eppu vediv kalam kedaikum
ReplyDeleteSir tet ku eppu vediv kalam kedaikum
ReplyDeleteஅனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை