Ad Code

Responsive Advertisement

தமிழக அரசு, நாளை, ரம்ஜான் விடுமுறை அறிவிப்பு.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், ஒரு மாதமாக, ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். ஷவ்வால் மாதத்தின் பிறை, நேற்று தென்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.''பிறை தென்படாததால், இன்றும் நோன்பு தொடரும்; நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்,'' என, தமிழக அரசின் தலைமை ஹாஜி முகமது சலாவுதீன் அயூப் தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசு, நாளை, ரம்ஜான் விடுமுறையை அறிவித்துள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, 'இன்று ரம்ஜான் கொண்டாடப்படும்' என, அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement