Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு அசல் சான்றிதழ் வினியோகம் துவக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்களுக்கு, ஏற்கனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம், நேற்று பள்ளிகளில் துவங்கியது. 


மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையம் அமைக்கப்பட்ட பள்ளிகளிலும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement