ஆண்டு தோறும், ஜூன், 12ம் தேதி, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும், குழந்தை தொழிலாளர்களை கண்டறிதல், மீட்டல், தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தல், விழிப்புணர்வுநிகழ்வுகளுக்கு தொழிலாளர் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், 'ஜூன், 12 ஞாயிறு விடுமுறை என்பதால், அதற்கு முந்தைய பணி நாளான, இன்று, அரசின் அனைத்து அலுவலகங்களிலும், அதிகாரிகள், அலுவலர்களும், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்க வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அமுதா, கலெக்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை