Ad Code

Responsive Advertisement

தேர்தல் ஆணையம் வாட்ஸ்ஆப் எண் !

அன்பான ஆசிரிய பெருமக்களே நாம் அனைவரும் தேர்தல் பணியில் பல்வேறு இடங்களில் பணியாற்ற போகிறோம். அங்கு கட்சிகாரர்கள் சார்பிலோ அல்லது வேறு ஏதேனும் வகையில் தங்களுக்கு ஏதேனும் இன்னல்கள் ஏற்பட்டால் அல்லது அனைத்து விதமான புகார்களையும் தெரிவிப்பதற்க்கு தேர்தல் ஆணையம் வாட்ஸ்ஆப் எண் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்எண்: 9444123456
குறித்து வைத்துக் கொள்ளுங்கள் ஆபத்து ஏற்படும் நிலையில் பயனுள்ளதாக இருக்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement