Ad Code

Responsive Advertisement

தபால் ஓட்டுகள் நிரப்பும் வழிமுறைகள் !!!

  • தபால் ஓட்டு தாங்கள் கலந்து கொள்ளும் பயிற்சி வகுப்பில் கொடுக்க உள்ளார்கள்.
  • அப்போது செய்ய வேண்டியவை.
  • தபால் ஓட்டு பதிவு செய்யும் போது கவனிக்க ...
  • முதலில் கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டு சீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில் ✅ டிக் அடிக்க வேண்டும் .

  • நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில் இருக்கும் சின்னத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • அடித்த துண்டு சீட்டை A என்ற rose color office cover ல் வைத்து ஒட்ட வேண்டும்.
  • stable பண்ணக்கூடாது.
  • 13A என்று ஒரு form இருக்கும் . அதை சரியாக fill பண்ணி தங்களுக்கு தெரிந்த attested பண்ண தகுதி உடைய நண்பர்களிடம் அந்த form 13A ல் attested வாங்க வேண்டும்.
  • பின்னர் A என்ற ஒட்டிய rose color office cover யும் , form 13A யும் சேர்த்து B என்ற கவரில் போட்டு ஒட்டி விட வேண்டும்.
  • செய்யக்கூடாதது
  • form 13A ல் attested வாங்காமல் இருக்கக் கூடாது.
  • இரண்டு office cover யும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.
  • form 13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரி கூட வைத்து விடக்கூடாது.
  • மேலும் சந்தேகம் இருந்தால் உங்கள் நண்பர்களிடம் discuss பண்ணி தெளிவு படுத்தி கொள்ளுங்கள்.
  • இந்த முறை ஒரு தபால் வாக்கு கூட செல்லாததாக இருக்கக்கூடாது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement