Ad Code

Responsive Advertisement

தபால் ஓட்டு இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் கவனத்திற்கு

தபால் ஓட்டு இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட தொகுதி தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு நேரடியாக உங்களது வாக்குச்சீட்டை பெற்றுக்கொள்ளவும். 


போகும் போது EPIC card, Election duty order உடன் செல்லவும். ஜனநாயக கடைமை ஆற்றுவோம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement