Ad Code

Responsive Advertisement

கடந்த ஐந்து வருடகால அதிமுக அரசின் சாதனைகளில் சில...

முதல்வர் புரட்சிதலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் அதிமுக அரசு சாதனை பட்டியலில் நல திட்டங்கள்:
1) அம்மா உணவகம்
2) பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடை
3) அம்மா உப்பு
4) அம்மா குடிநீர்
5) அம்மா குழந்தை நலப் பெட்டகம்
6) மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
7) கிராம பூசாரிகளுக்கு விலையில்லா சைக்கிள்
8) விலையில்லா பாடப்புத்தகம்
9) விலையில்லா 4 இணை சீருடை
10) விலையில்லா காலணிகள்
11) விலையில்லா நோட்டுப்புத்தகம்
12) வண்ணப்பென்சில்
13) உலக வரைபடம்
14) கணித உபகரணம்
15) இடைநிலைக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க 1744.38 கோடியில் சிறப்பு ஊக்கத்தொகை
16) முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டம்
17) விலையில்லா ஆடுகள்
18) விலையில்லா பசுக்கள்
19) வளர் இளம்பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின்
20) விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி
21) சூரியமின் சக்தியுடன் கூடிய பசுமைவீடுகள்
22) பணிபுரியும் மகளிருக்கு பாதுகாப்பான விடுதிகள்
23) தாலிக்கு தங்கத்தோடு கூடிய நிதிஉதவி
24) அம்மா சிமெண்ட்
25) அணைத்து கோயில் அண்ணதான திட்டம்
26) மகளிர் பேறுகால நிதிஉதவி
27) முதியோர், விதவைகள், ஆதரவற்றோர் ஓய்வூதியம்
28) ரம்ஜான் நோன்புக்கு விலையில்லா அரிசி
29) அம்மா திட்டம்
30) தாய் திட்டம்
3) குறைந்த விலையில் அரசு கேபிள்
32) இல்லந்தோறும் இணையத்திட்டம்
33) பண்ணைக்குட்டைகள்
34) முல்லை பெரியாரின் கொள்ளளவை 142 அடியாக உயர்த்தியது
35) காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தது
36) விலையில்லா அரிசித் திட்டம்
37) பேரூராட்சியில் வாழும் வீடற்றவர்களுக்கு 20,000 பசுமை வீடுகள்
38) நெசவாளர்களுக்கு 10,000 பசுமை வீடுகள்
39) பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை இரண்டாவாதாக உயர்த்தியது
40) 3,04,690 இளைஞர்களுக்கு திறன்பயிற்சி அளிக்கப்பட்டு 2,61,784 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்
41) 414 வேலைவாய்ப்பு முகாம் மூலம் 1,13,881 இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
42) 142.40 கோடியில் 23 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
43) மதுரையில் சங்ககால கலைகளுக்கான அருங்காட்சியகம்
44) பழந்தமிழரின் கட்டிடகலையை பிரதிபலிக்கும் வகையில் 37.25 கோடியில் மதுரையில் உலக தழிழ் சங்கத்திற்கு மாபெரும் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது
45) கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற நிலஅபகரிப்பை தடுக்க 39 சிறப்பு நில அபகரிப்பு படை அமைக்கப்பட்டு 3642 கோடி ரூபாய் நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
46) 12,093 புதிய காவலர்கள்
47) 10,500 நபர்கள் காவல் இளைஞர் படைக்கு தேர்வு
48) 1205 கோடியில் 32 புதிய காவல்நிலையம், 47 புதிய போக்குவரத்து காவல் நிலையம், 11,496 குடியிருப்புகள், 290 காவல் கட்டிடங்கள், 160 பிற காவல்துறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது
49) 1078 புதிய உதவி ஆய்வாளர்கள்
50) 30 புதிய கடலோர காவல்நிலையம்
51) 22புதிய மகளிர் நீதிமன்றம்
52) 18 புதிய குடும்ப நீதிமன்றம்
53) 11 புதிய விரைவு நீதிமன்றம்
54) 216 புதிய நீதிமன்றம்
55) 10,000க்கும் மேற்பட்ட ஈ-சேவை மையங்கள்
56) 9 புதிய வருவாய் கோட்டம்
57) 65 புதிய வருவாய் வட்டம்
58) தஞ்சாவூர், கடலூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர் அலுவலகம்,
மேலும் நான்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டிடங்கள்
59) 6 கோட்டாச்சியர் கட்டிடம், 64 வட்டாச்சியர் கட்டிடம், 400 வருவாய்துறை கட்டிடம்
60) 3,032 கோடி அளவில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 37.52 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement