அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விலை இல்லா செல்போன் - அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஜெயலலிதா
அதிமுக தேர்தல் அறிக்கை - பகுதி 1
* விவசாயக் கடன்கள் முழுவதும் ரத்துசெய்யப்படும்..
* அடுத்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரம் கோடி விவசாய கடன் வழங்கப்படும்..
* விவசாயிகளுக்கான முழு வட்டி மானியம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்..
* அவிநாசி அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும்..
* மீனவர்களுக்கான நிவாரண உதவித்தொகை 5 ஆயிரமாக உயர்த்தப்படும்..
* மீனவர்களை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க நடவடிக்கை..
* பத்திரப்பதிவு எளிமைப்படுத்தப்படும்.. வழிகாட்டு நிர்ணய முறை சீரமைக்கப்படும்..
* முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை..
* சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட மாட்டாது..
* உள்நாட்டு மின் உற்பத்திக்கு தொடர்ந்து முக்கியத்துவம்..
* ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை..
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை