Ad Code

Responsive Advertisement

JACTTO : முதல்வரிடம் பேசி விரைவில் தீர்வு - நிதி அமைச்சர் திரு.பன்னீர்செல்வம் உறுதி

இன்று நடைபெற்ற ஆசரியர் இயகங்களுடானான பேச்சுவார்த்தையில் அனைத்து சங்கங்களும் ஒவ்வொரு கோரிக்கைகள் குறித்து பேசின. அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்த அமைச்சர்கள் மாண்புமிகு முதல்வரிடம் பேசி விரைவில் நல்ல தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.  


நிதி அமைச்சர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள் விரைவில் நல்ல செய்தியை அனைவரும் எதிர்பார்க்கலாம் என தெரிவித்தார். ஜாக்டோவின் கோரிக்கைகள் குறித்து முதல்வருக்கு தெரியப்படுத்துவதாகவும்,


பட்ஜெட்டில் பரிசீலிக்க வாய்புள்ளதாகவும் அரசு தரப்பில் தகவல்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement