Ad Code

Responsive Advertisement

"இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையே வேண்டும்", "CPS ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" பேச்சுவார்த்தையில் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்

09/02/2016 அன்று அரசுடன் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் ஊதிய முரண்பாடு குறித்த பேச்சு வார்த்தை நடத்தினர்.  "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் அதன் மாநில பொதுச் செயலளர் திரு.ஜார்ஜ் அவர்கள் கலந்துக்கொண்டார். பேச்சுவார்த்தையின் பொது அனைத்து சங்க பொறுப்பாளர்கள் தங்களின் கருத்துக்களை அமைச்சர்கள்  மற்றும் அரசு செயலாளர்களிடம் தெரிவித்தனர்.
 


"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"  சார்பில் பொதுச் செயலளர் திரு.ஜார்ஜ் அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தார்.

1. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களையே வேண்டும்.
2.CPS ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் 


என்ற ஆசிரியர் சமுதாயத்தின் இரு பெரும் கோரிக்கைகளை முன் வைத்தார்.


கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு குறிப்பு எடுத்துக்கொண்ட அமைச்சர் பெரு மக்கள் மற்றும் செயலாளர்கள் முதல்வரிடம் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை எடுத்துக் கூறுவதாகவும் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் எனவும் நிதி அமைச்சர் திரு.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement