Ad Code

Responsive Advertisement

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் விடைத்தாள்களின் மறு கூட்டல் மற்றும் நகல் பெற விண்ணப்பிக்கலாம். 


கடந்தாண்டு மே மாதம் நடந்த தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுவெழுதிய பயிற்சி மாணவர்கள், தனித்தேர்வர்கள் பயன்பெறும் வகையில், விடைத்தாளின் மறுகூட்டல் மற்றும் நகல் பெற விண்ணப்பிக்கலாம். விடைத்தாள்களின் நகல் பெற்ற பின் விருப்பமுள்ளவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க தேர்வு துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement