Ad Code

Responsive Advertisement

விடைபெற்றது 2015..பிறந்தது 2016 ... இணையதள வாசகர்களுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - ன் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

இணையதள வாசகர்கள் அனைவருக்கும் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். நம்பிக்கை என்னும் விதையை விதைத்து உற்சாகத்துடன், புதிய நம்பிக்கையுடனும் இந்த புத்தாண்டை சிறப்பாக எதிர்கொள்ள உங்களுக்கு  "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். 





Post a Comment

1 Comments

  1. புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமது குழுமத்தின் சார்பாக நன்றி! நன்றி!!நன்றி!!!
    அன்புடன் சுலைமான்..
    மு ப ஆசிரியர்
    காயல்பட்டணம்
    தூத்துக்குடி மாவட்டம்.

    இறைவா!!! எங்களின் கற்பித்தல் பணி மென்மேலும் சிறப்பாக அமைய அருள் புரிவாயக,,..

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement